ஐபிஎல்

ஹைதராபாத்தில் அதிரடி: வார்னர், ஜாதவ் உள்பட 3 வீரர்கள் நீக்கம்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

DIN


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் டேவிட் மில்லர், தப்ரைஸ் ஷம்சி, கார்த்திக் தியாகி ஆகியோருக்குப் பதில் எவின் லீவிஸ், கிறிஸ் மாரிஸ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னருக்குப் பதில் ஜேசன் ராய் சேர்க்கப்பட்டுள்ளார். மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், கலீல் அகமது ஆகியோருக்குப் பதில் அபிஷேக் சர்மா, ப்ரியம் கர்க், சித்தார்த் கௌல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாம் வென்றுவிட்டோம்..! கிங்டம் வசூல் வேட்டைக்கு விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி! | Coolie | GVPrakash | CinemaUpdates

பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்குகள் 18% சரிவு!

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை: வைகோ திட்டவட்டம் செய்திகள்: சில வரிகளில் 1.8.25 | NewsWrap

ஆக. 7-ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT