ரோஹித் சர்மா 
ஐபிஎல்

மும்பைக்கு எதிராக ராஜஸ்தான் முதலில் பேட்டிங்: சூர்யகுமார் யாதவுக்கு இடமுண்டா?

டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. மும்பை அணியில் மாற்றம் எதுவுமில்லை.

DIN

மும்பைக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

நவி மும்பையில் நடைபெற்று வரும் மும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. மும்பை அணியில் மாற்றம் எதுவுமில்லை. இதனால் காயத்திலிருந்து குணமானாலும் சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. ராஜஸ்தான் அணியில் கோல்டர் நைலுக்குப் பதிலாக நவ்தீப் சைனி இடம்பெற்றுள்ளார். 

மும்பை அணி இதுவரை விளையாடிய ஓர் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. ராஜஸ்தான் அணி ஓர் ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT