ஐபிஎல்

பெங்களூருவுக்கு எதிரான ஐபிஎல் போட்டி: பந்து வீசுகிறது பஞ்சாப்

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

DIN

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

மும்பை பாட்டீல் விளையாட்டு திடலில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து பெங்களூரு அணி டூ பிளெஸ்சி தலைமையிலான பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வன்கொடுமை: கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல்!

பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும்: இபிஎஸ்

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி!

ஆளுநரின் தேநீர் விருந்து: காங்கிரஸைத் தொடர்ந்து விசிகவும் புறக்கணிப்பு!

ஐசிஎம்ஆர்-இல் வேலை வேண்டுமா..? பட்டப்படிப்பு, தட்டச்சு முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT