ஐபிஎல்

உம்ரான் மாலிக் வேகம் மட்டும் போதாது, விவேகமும் தேவை: ஷமி

மும்பை: சன்ரைசஸ் ஹைட்ரபாத்தின் இளம் வேகப்பந்து வீச்சாளர் 150கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி எல்லோரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். அவர் பக்குவமடைய இன்னும் காலம் தேவைப்படுகிறதாக ஷமி கருதுகிறார். 

DIN

மும்பை: சன்ரைசஸ் ஹைட்ரபாத்தின் இளம் வேகப்பந்து வீச்சாளர் 150கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி எல்லோரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். ஆனால் அவர் பக்குவமடைய இன்னும் காலம் தேவைப்படுகிறது என ஷமி கூறியுள்ளார். 

முதல் 8 போட்டிகளில் 15 விக்கெட்கள் எடுத்த உம்ரன் மாலிக் , கடைசியாக விளையாடிய 3 ஆட்டத்தில் விக்கெட் இல்லாமல் இருந்தது விமர்சிக்கப்பட்டது.

குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமத் ஷமி, " நான் தனிப்பட்ட முறையில் வேகப்பந்தின் ரசிகர் இல்லை. மிக வேகமாக போடுவதை விட 140கிமீ வேகத்தில் வலது இடது என இரண்டு பக்கமும் ஸ்விங் செய்ய முடிந்தால் அதுவே பெரிய விஷயம் என்பேன். அவருக்கு (உம்ரான்) அதிவேகமாக பந்து வீசும் திறன் உள்ளது. ஆனால் என்னைப்பொறுத்தவரை அது மட்டுமே போதாது. அவருக்கு பக்குவமடைய இன்னும் காலம் தேவைப்படுகிறது. இது எங்களுக்கும் பொருந்தும்" என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT