ஐபிஎல்

சென்னையில் 4 மாற்றங்கள்: பேட்டிங்கை தேர்வு செய்தார் தோனி

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

DIN


குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் போட்டியின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

சென்னை அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, டுவைன் பிராவோ, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் விளையாடவில்லை. இவர்களுக்குப் பதில் என். ஜெகதீசன், பிரசாந்த் சோலன்கி, மிட்செல் சான்ட்னர் மற்றும் மதீஷா பதிரானா விளையாடுகின்றனர்.

குஜராத் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பருவமழை தொடக்கம்: அக். 22-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தீபாவளிக்கு தில்லி - என்சிஆரில் பட்டாசுகளின் பயன்பாடு 40% அதிகரிக்ககூடும்: ஆய்வில் தகவல்

நீலகிரி, கோவை, திருப்பூா் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகள் குறித்த மசோதா: எஸ்டிபிஐ கண்டனம்

விரைவு வணிகத் தளங்களில் கேழ்வரகு, கோதுமை மாவுகள்

SCROLL FOR NEXT