ஐபிஎல்

ஐபிஎல்: அதிக விக்கெட்டுகள் எடுத்த தெ.ஆ. வீரர்

ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா.

DIN

ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா.

2017 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் ரபாடா, இதுவரை 62 ஆட்டங்களில் 98 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஐபிஎல் 2022 ஏலத்தில் ரபாடாவை ரூ. 9.25 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. தில்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 1 விக்கெட் எடுத்தார். இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார். இதற்கு முன்பு டேல் ஸ்டெய்ன் 97 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

ஐபிஎல்: அதிக விக்கெட்டுகள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர்கள்

98* - ரபாடா 
97 - டேல் ஸ்டெய்ன் 
95 - கிறிஸ் மோரிஸ் 
85 - ஆல்பி மார்கல் 
82 - இம்ரான் தாஹிர் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT