ஐபிஎல்

ஐபிஎல் 2022: ப்ளே ஆப்க்குத் தேர்வான அணிகளும் அதன் போட்டி விவரங்களும்

ஐபிஎல் 2022 தொடரில் குஜராத், ராஜஸ்தான், லக்னௌ, பெங்களூர் ஆகிய அணிகள் ப்ளே ஆப்க்குத் தேர்வாகியுள்ளன. 

DIN

ஐபிஎல் 2022 தொடரில் குஜராத், ராஜஸ்தான், லக்னௌ, பெங்களூர் ஆகிய அணிகள் ப்ளே ஆப்க்குத் தேர்வாகியுள்ளன. 

நேற்றைய போட்டியில் தில்லி அணியை மும்பை அணி வெற்றிப் பெற்றதால் பெங்களூர் அணி ப்ளே ஆப்க்குத் தேர்வானது. ப்ளே ஆப் போட்டிகள் நடை பெறும் இடம், நாள் மற்றும் அதன் போட்டி விவரங்கள்: 

குவாலிஃபையர் 1: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ். மே24  செவ்வாய்க் கிழமை, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெறவிருக்கிறது. 

எலிமினேட்டர் : லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.  மே -25 புதன் கிழமை, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெறவிருக்கிறது. 

குவாலிஃபையர் 2: குவாலிபயர் 1 இல் தோல்வி அடைந்த அணி எலிமினேட்டரில் வெற்றிப் பெற்ற அணியுடன் மே 27 வெள்ளிக் கிழமை அஹமதாபாத்தில் விளையாடும். 

குவாலிபயர் 1 மற்றும் 2 இல் வெற்றிப்பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் மே-29 நாளன்று ஞாயிற்றுக்கிழமை நடைப்பெறவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு குறைப்பு!

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT