ஷுப்மன் கில், அக்‌ஷர் படேல். படம்:எக்ஸ் / ஐபிஎல்
ஐபிஎல்

குஜராத் பந்துவீச்சு: தில்லி அணியில் ஜேக் பிரேசர் மெக்கர்க் நீக்கம்!

தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் தில்லி அணியின் தொடக்க வீரர் ஜேக் பிரேசர் மெக்கர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இம்பாக்ட் வீரராக ஜேக் பிரேசர் மெக்கர்க் சேர்க்கப்படாலம் எனக் கணிக்கப்படுகிறது.

தில்லி கேபிடல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுரன் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் குஜராத் வென்றால் முதலிடத்துக்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

குஜராத் அணியில் எந்த மாற்றமும் இல்லை என அதன் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: 22 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு!

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்!

பிஎஃப்ஐ கோப்பை: இறுதிச்சுற்றில் மஞ்சு, அங்குஷிதா

வடமேற்கு தில்லியில் 1.5 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் 2 போ் கைது!

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது

SCROLL FOR NEXT