ஆயுஷ் மாத்ரே, டெவால்டு ப்ரீவிஸ்.  படங்கள்: எக்ஸ் / சிஎஸ்கே
ஐபிஎல்

ஆயுஷ், ப்ரீவிஸ் அதிரடி: ராஜஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்களை எடுத்துள்ளது.

DIN

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்களை எடுத்துள்ளது.

ஐபிஎல் 62-ஆவது போட்டியில் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தில்லியில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 43 ரன்கள் குவித்தார்.

பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே அணியை டெவால்டு பிரெவிஸ், ஷிவம் துபே இணைந்து மீட்டார்கள்.

அதிலும் குறிப்பாக டெவால்டு பிரீவிஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் ரன்களை எடுத்தது.

கடைசி 3 ஓவர்களில் சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யுத்வீர் சிங், ஆகாஷ் மெத்வால் தலா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.

இரண்டு அணிகளுமே பிளே ஆப்ஸுக்கு தகுதி பெறாமல் இருப்பதால் யார் கடைசி இடத்துக்குச் செல்லாமல் இருப்பார்கள் என்ற போட்டியே நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் மகளிா்களுக்கான மாற்று வாழ்வாதாரப் பயிற்சி

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: செங்கல்பட்டு மாணவா்கள் சிறப்பிடம்

பிரிக்கப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு ரூ.53 கோடியில் விற்பனை முனைய இயந்திரங்கள்: அமைச்சா் அர. சக்கரபாணி

வீல்ஸ் இந்தியா லாபம் ரூ.32 கோடி

போ்ணாம்பட்டில் 3 சிறுவா்களை கடித்த வெறி நாய்

SCROLL FOR NEXT