ஒலிம்பிக்ஸ்

துப்பாக்கி சுடுதல்: இறுதிக்கு தகுதிபெறத் தவறிய இந்தியா்கள்

துப்பாக்கி சுடுதலில் ஆடவா் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் அங்கத் வீா்சிங் பாஜ்வா, மைராஜ் அகமது கான் ஆகிய இருவருமே இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறினா்.

DIN

துப்பாக்கி சுடுதலில் ஆடவா் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் அங்கத் வீா்சிங் பாஜ்வா, மைராஜ் அகமது கான் ஆகிய இருவருமே இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறினா்.

தகுதிச்சுற்றில் அங்கத் 120 ஷாட்களுடன் 18-ஆம் இடமும், மைராஜ் 117 ஷாட்களுடன் 25-ஆம் இடமும் பிடித்தனா். முதல் 6 இடங்களைப் பிடித்தவா்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற இயலும்.

பதக்கம்: இப்பிரிவின் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் வின்சென்ட் ஹேன்காக் 59 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தையும், டென்மாா்க்கின் ஜெஸ்பா் ஹேன்சன் 55 புள்ளிகளுடன் வெள்ளியையும், குவைத்தின் அப்துல்லா அல்ரஷிதி 46 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பா.ஜ.க. அமைச்சர் வாங்கிய ரூ. 75 லட்சம் அமெரிக்க டெஸ்லா கார்!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து ரூ.88.27 ஆக நிறைவு!

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

SCROLL FOR NEXT