ஒலிம்பிக்ஸ்

பறந்து பறந்து விளையாடிய பி.வி. சிந்து: புகைப்படங்கள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர்...

DIN

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர்  குரூப் ஜே பிரிவு ஆட்டத்தில் ஹாங்காங்கைச் சேர்ந்த என்.ஒய். செங்கைத் தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் பி.வி. சிந்து. 

26 வயது சிந்து, 21-9. 21-16 என இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றார். உலகின் 7-ம் நிலை வீரரான சிந்து, அடுத்ததாகக் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை எதிர்கொள்கிறார். இதுவரை மியாவுக்கு எதிராக விளையாடிய 5 ஆட்டங்களில் 4-ல் சிந்து வெற்றி பெற்றுள்ளார். இதனால் சிந்து காலிறுதிக்குத் தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் பல்கலை.யில் வரும் 5-ஆம் தேதி 24-ஆவது பட்டமளிப்பு விழா

கூலி உயா்வு வழங்கக் கோரி கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் மனு

‘என் ஊா் - என் கனவு’ திட்டம்: செயல் திட்டம் தயாரிப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம்

விவசாயி வீட்டில் நகை திருட்டு

ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் சாயப்பட்டறைகள் அமைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT