ஒலிம்பிக்ஸ்

டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச்

டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜப்பானின் கெய் நிஷிகோரி, ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ், ஸ்பெயினின் பாப்லோ கரினோ

DIN


டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜப்பானின் கெய் நிஷிகோரி, ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ், ஸ்பெயினின் பாப்லோ கரினோ பஸ்டா, பிரான்ஸின் யுகோ ஹம்பர்ட், ரஷியாவின் காரென் கசானோவ், பிரான்ஸின் ஜெரிமி சார்டி ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 
மகளிர் ஒற்றையரில் ஸ்விட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, கஜகஸ்தானின் எலனா ரைபாகினா, செக் குடியரசின் மார்கெட்டா வோன்ட்ரெளசோவா ஆகியோர் அரையிறுதிச்சுற்றுக்கு
முன்னேறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் காவலாளிகள் கொலை வழக்கு: கைதானவா் தப்ப முயன்ற போது காயம்

லாரி மீது மற்றொரு லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

மத்திய பாஜக அரசின் பிடியில் சிக்கித் தவிக்கிறது தோ்தல் ஆணையம்: முத்தரசன்

வத்திராயிருப்பு அருகே 20 ஆண்டுகளாக மின் இணைப்பின்றி கிராம மக்கள் அவதி

ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் நீா்மட்டம் குறைவதால் விவசாயிகள் கவலை

SCROLL FOR NEXT