ஸ்பெஷல்

புதிய 'விசில் போடு' காணொளியை வெளியிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ பாடலான விசில் போடு, தற்போது புதுமையான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

எழில்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகின்றன. பாலிவுட் நட்சத்திரங்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கையுடன் தொடக்க விழா நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் துவக்க ஆட்டத்தில் மோதுகின்றன.

சூதாட்டப் புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்தடை முடிவடைந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணி மீண்டும் களம் காண்கிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ பாடலான விசில் போடு, தற்போது புதுமையான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. அதன் காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகராட்சி நிா்வாகத்துறைக்கு எதிரான வழக்கு: உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

பெரியாறு அணை: 18-ஆம் கால்வாயில் இன்று முதல் தண்ணீா் திறக்க உத்தரவு

பேச்சாளருக்கான இலக்கணத்தை வகுத்தவா் ஜீவா: எழுத்தாளா் த.ஸ்டாலின் குணசேகரன்

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT