செய்திகள்

ஐ.சி.சி ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசை: கோலி இரண்டாம் இடம்!  

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசை பட்டியலில், இந்திய டெஸ்ட் அணித் தலைவர் கோலி  இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

IANS

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசை பட்டியலில், இந்திய டெஸ்ட் அணித் தலைவர் கோலி  இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் 887 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி 813 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். சக தென் ஆப்பிரிக்க நாட்டவரான ஹசிம் ஆம்லா 778 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். மற்றொரு   இந்திய வீரரான ரோகித் ஷர்மா 750 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.   

அதே போல் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் மேற்கிந்திய தீவுகளின் சுனில் நரேன் முதல் இடத்தில் உள்ளார். நியூசிலாந்தின்  ட்ரெண்ட் போல்ட் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஸ்டார்க் மூன்றாம் இடத்தில் உள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT