செய்திகள்

ஹாங்காங் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்...

எழில்

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் அயா ஒஹோரியை வீழ்த்திய போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சிந்து, காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அகானே யமாகுசியை எதிர்கொண்டார். 

உலகளவிலான தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள அகானேவை  21-12, 21-19 என்ற நேர் செட்களில் தோற்கடித்து பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT