முகப்பு
செய்திகள்

இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படங்கள்!

மிதாலி, தன்னுடைய ட்விட்டர் தளத்தில் ஏராளமான புகைப்படங்களைப் பதிவு செய்துவருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய இந்திய அணி, அதில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது. இந்திய வீராங்கனைகள் உலகக் கோப்பையை நழுவவிட்டாலும், இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்றுவிட்டனர். இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய கேப்டன் மிதாலி ராஜுக்கு மேலும் ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளார்கள். 

மிதாலி, தன்னுடைய ட்விட்டர் தளத்தில் ஏராளமான புகைப்படங்களைப் பதிவு செய்துவருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.