முகப்பு
செய்திகள்

தனது ராசியான மைதானத்தில் சொதப்பிய ரோஹித் சர்மா!

டெஸ்ட், ஒருநாள் இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தனது அதிகபட்ச ஸ்கோரை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:41 PM
பகிர்:

டெஸ்ட், ஒருநாள் இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தனது அதிகபட்ச ஸ்கோரை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் எடுத்துள்ளார் ரோஹித் சர்மா.

டெஸ்டில் 177 ரன்கள், ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் என ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர்கள் ஈடன் கார்டன்ஸ் ஆடுகளத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் முன்னிலையில் தான் நிகழ்ந்துள்ளன. 

ஆனால் இந்தமுறை ஈடன் கார்டன்ஸ் அவருக்கு ராசியாக அமையவில்லை. அங்கு நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில், கோல்டர் நைல் பந்துவீச்சில் 7 ரன்களில் வீழ்ந்தார். 

இதுவரை, ஈடன் கார்டன்ஸில் ரோஹித் சர்மா விளையாடியபோது எடுத்த ரன்கள்:

டெஸ்ட்

177, 2, 82

ஒருநாள்

264, 7 (இன்று)

டி20

10

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.