முகப்பு
செய்திகள்

மகளிர் கிரிக்கெட்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங்!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:44 PM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது.

நாகபுரியில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 25-வது ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →