முகப்பு
செய்திகள்

சென்னைக்கு வந்த தோனி (படங்கள்)

இந்த விழாவில் தோனி, கவாஸ்கர், டிராவிட் உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 70-ம் ஆண்டு, மற்றும் அதன் மேலாண்மை இயக்குநரான சீனிவாசன் கடந்த 50 ஆண்டுகளாக விளையாட்டு, தொழில்துறைக்கு ஆற்றிய சேவை தொடர்பான புத்தக வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தோனி, கவாஸ்கர், டிராவிட் உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள், தமிழ்நாடு வீரர்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டார்கள். இந்த விழாவின் புகைப்படங்கள்:

முழு கட்டுரையைப் படிக்க →