செய்திகள்

டாடா செஸ்: 10-வது சுற்றில் ஆனந்த் வெற்றி!

நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 10-வது சுற்றில் வெற்றி கண்டுள்ளார்... 

எழில்

நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 10-வது சுற்றில் வெற்றி கண்டுள்ளார். 

9-வது சுற்றில் கார்ல்சனுடன் டிரா செய்த ஆனந்த், 10-வது சுற்றில் இங்கிலாந்தைச் சேர்ந்த கவைன் ஜோன்ஸை எதிர்கொண்டார். கருப்பு நிறக் காய்களில் விளையாடிய ஆனந்த் 40-வது காய் நகர்த்தல்களில் வெற்றி கண்டார். இந்தப் போட்டியில் 3-வது முறையாக வெற்றி கண்டுள்ளார் ஆனந்த். 

10-வது சுற்றின் முடிவில் ஆறு புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளார் ஆனந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

யு-19 ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்!

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

SCROLL FOR NEXT