முகப்பு
செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: மரீன் சிலிச் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு குரோஷியாவின் மரீன் சிலிச் தகுதி பெற்றுள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:04 PM
பகிர்:

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு குரோஷியாவின் மரீன் சிலிச் தகுதி பெற்றுள்ளார்.

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் போட்டியில் மரீன் சிலிச்சும் கைல் எட்மண்டும் அரையிறுதியில் மோதினார்கள். இதில், 6-2, 7-6(4), 6-2 என்கிற நேர் செட்களில் மரீன் சிலிச் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றுக்கு முதல்முறையாக அவர் தகுதி பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், தென் கொரியாவின் ஹியோன் சங்கும் மோதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.