முகப்பு
செய்திகள்

ஹர்பஜன் சிங் பிறந்தநாள்: தமிழில் வாழ்த்து தெரிவித்த சச்சின்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தபிறகு, தொடர்ந்து தமிழில் ட்வீட் செய்துவருகிறார் ஹர்பஜன் சிங்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:07 PM
பகிர்:

இன்று ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாள்.

கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் ஹர்பஜன் சிங்குக்குச் சமூகவலைத்தளங்கள் வழியாக வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல வீரர் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங்குக்குத் தமிழில் வாழ்த்துச் சொல்லி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே ஹர்பஜன் சிங், ஹவ் எ ப்ளாஸ்ட் என்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தபிறகு, தொடர்ந்து தமிழில் ட்வீட் செய்துவருகிறார் ஹர்பஜன் சிங். இதனையொட்டி, தமிழில் வாழ்த்துச் சொல்லியுள்ளார் சச்சின். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments