செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்குப் புதிய பயிற்சியாளர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எழில்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

மிக்கி ஆர்தருக்கு இரண்டு வருட ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளின் பயிற்சியாளராக அவர் பணியாற்றியுள்ளார். பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் டேவிட் சேகர், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஷேன் மெக்டர்மாட் ஆகியோர் மிக்கி ஆர்தருடன் இணைந்து பணியாற்றுவார்கள். 

கடந்த 8 வருடங்களில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் பணியாற்றும் 11-வது பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணியின் த்ரில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்!

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

சத்தீஸ்கரில்.. நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! இளைஞர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

SCROLL FOR NEXT