முகப்பு
செய்திகள்

லார்ட்ஸில் டெஸ்ட் விளையாடவுள்ள அயர்லாந்து அணி!

புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் ஆட்டத்தை விளையாடவுள்ளது அயர்லாந்து அணி...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:28 AM
பகிர்:

புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் ஆட்டத்தை விளையாடவுள்ளது அயர்லாந்து அணி.

அந்த அணி விளையாடவுள்ள 3-வது டெஸ்ட் இது. இதுவரை விளையாடிய இரு டெஸ்டுகளிலும் அயர்லாந்து அணி தோல்வியடைந்துள்ளது. ஜூலை 24 முதல் 27 வரையிலான நான்கு நாள் டெஸ்டுக்கான வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட் தலைமையிலான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு இருநாள் பயிற்சி ஆட்டம் ஒன்றிலும் அயர்லாந்து அணி கலந்துகொள்ளவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.