செய்திகள்

நியூஸிலாந்து கிரிக்கெட் வரலாற்றிலேயே 1975-ல் இருந்து முதன்முறையாக!

Raghavendran

நியூஸிலாந்து கிரிக்கெட் வரலாற்றிலேயே 1975-ல் இருந்து முதன்முறையாக அந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடைபெற்றுள்ளது. 

உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து த்ரில் வெற்றிபெற்றது. 

இந்தப் போட்டியில் நியூஸிலாந்து துவக்க பேட்ஸ்மேன் மார்டின் கப்டில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் உலகக் கோப்பை வரலாற்றிலேயே 1975-ல் இருந்து முதன்முறையாக ஒரு நியூஸிலாந்து வீரர் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. 

15-ஆவது ஓவரில் பந்தை அடிக்க முயன்ற கப்டில், சுழன்று ஸ்டெம்பின் மீது விழுந்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவத் துறை: மறுபரிசீலனைக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை

அரசுப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் -ஓபிஎஸ் கண்டன அறிக்கை

அலைபேசிகளில் திடீர் எச்சரிக்கை ஒலி: பாரிஸில் என்ன நடந்தது?

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை!

கடவுளின் கைகளை படம்பிடித்த தொலைநோக்கி!

SCROLL FOR NEXT