முகப்பு
செய்திகள்

2-வது ஒருநாள்: இந்திய அணி பேட்டிங்!

டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:18 AM
பகிர்:

டி20 தொடரை 2-0 எனச் சொந்த மண்ணில் இழந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தோனி-ஜாதவ் அதிரடியால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. இதன் தொடர்ச்சியாக 2-வது ஆட்டம் நாக்பூர் விசிஏ மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆஸி. அணியில் ஷான் மார்ஷ், நாதன் லயன் ஆகியோர் இடம்பிடித்துள்ளார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →