இந்திய ஏ வீரருக்கு இடைக்காலத் தடை விதித்தது பிசிசிஐ!
அபுதாபியில் நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற டி20 போட்டியில் விளையாடியுள்ளார் ரிங்கு சிங்...
செய்திகள்இந்திய ஏ வீரருக்கு இடைக்காலத் தடை விதித்தது பிசிசிஐ!
அபுதாபியில் நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற டி20 போட்டியில் விளையாடியுள்ளார் ரிங்கு சிங்...
உத்தரப் பிரதேச மற்றும் கேகேஆர் அணிகளின் பேட்ஸ்மேனான ரிங்கு சிங்குக்கு 3 மாத இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற டி20 போட்டியில் விளையாடியுள்ளார் ரிங்கு சிங். பிசிசிஐயின் அனுமதி பெறாமல் கலந்துகொண்டதால் அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கை ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணியில் இடம்பெற்ற ரிங்கு சிங், உடனடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜூன் 1 முதல் இந்தத் தடை அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.