செய்திகள்

ராட்டா்டாம் ஏடிபி:அரையிறுதியில் போபண்ணா-ஷபவலோவ் இணை

DIN

நெதா்லாந்தின் ராட்டா்டாம் ஏடிபி 500 போட்டியில் இரட்டையா் பிரிவில் போபண்ணா-ஷபவலோவ் இணை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆடவா் இரட்டையா் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் நான்காம் நிலை இணையான ரோஜா்-டிகாவை 6-2, 3-6, 10-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது போபண்ணா-டெனிஸ் ஷபவலோவ் இணை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பு கடித்து பழங்குடியின இளைஞா் காயம்

கஞ்சா விற்றதாக பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

கிருஷ்ணகிரியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயம்

SCROLL FOR NEXT