செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இந்திய வீரர் இர்ஃபான் பதான் ஓய்வு!

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் அறிவித்துள்ளார்...

எழில்

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் அறிவித்துள்ளார்.

35 வயது பதான், ஜம்மு - காஷ்மிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பொறுப்பில் தற்போது உள்ளார். இந்திய அணிக்காக 29 டெஸ்டுகள், 120 ஒருநாள், 24 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டுகளில் 100, ஒருநாள் கிரிக்கெட்டில் 173, டி20யில் 28 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக, 2012-ல் விளையாடினார். 

2006-ல் கராச்சி டெஸ்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் பதானும் இடம்பெற்றிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

SCROLL FOR NEXT