செய்திகள்

பாண்டிங்கை விடவும் தோனி சிறந்த கேப்டன்: அப்ரிடி சொல்லும் காரணம்

ரிக்கி பாண்டிங்கை விடவும் தோனி சிறந்த கேப்டன் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடி கூறியுள்ளார்.

DIN

ரிக்கி பாண்டிங்கை விடவும் தோனி சிறந்த கேப்டன் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடி கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், தோனி மட்டுமே. 2017 ஜனவரி 4 அன்று இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகினார். 2014-ல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் தோனி.

இந்நிலையில் ரிக்கி பாண்டிங்கை விடவும் தோனி சிறந்த கேப்டன் என சாஹித் அப்ரிடி கூறியுள்ளார். ட்விட்டரில் ரசிகர்களுடனான உரையாடலில் இதற்கான காரணத்தை அவர் கூறியதாவது:

பாண்டிங்கை விடவும் தோனியைத்தான் சிறந்த கேப்டனாகக் கூறுவேன். காரணம், இளைஞர்களைக் கொண்ட ஒரு புதிய அணியை அவர் உருவாக்கினார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இந்தியன் வங்கியில் 1500 பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT