முகப்பு
செய்திகள்

பிரெஞ்சு ஓபன்: பிரபல வீரர் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் போட்டியில் பிரபல வீரர் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Updated On : 8 அக்டோபர், 2020 at 11:52 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:04 PM

பிரெஞ்சு ஓபன் போட்டியில் பிரபல வீரர் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வழக்கமாக மே-ஜூன் மாதங்களில் நடைபெறும். இந்த ஆண்டு கரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இப்போது நடைபெறுகிறது. 

இந்நிலையில் காலிறுதிச் சுற்றில் பப்லோ கரேனோ பஸ்டாவை 4-6, 6-2, 6-3, 6-4 என வீழ்த்தியுள்ளார் ஜோகோவிச். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்றது. 

Advertisement

பிரெஞ்சு ஓபன் போட்டியில் 10-வது முறையாக அரையிறுதிக்கு அவர் முன்னேறியுள்ளார். 

அரையிறுதிச் சுற்றில் ஸ்டெஃபேன்சோவை எதிர்கொள்கிறார் ஜோகோவிச். மற்றொரு அரையிறுதிச் சுற்றில் டியகோவுடன் மோதுகிறார் நடால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.