முகப்பு
செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஆர்ச்சர் விலகல்!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆர்ச்சர் விலகியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
பகிர்:


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆர்ச்சர் விலகியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோஃப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் போட்டியிலிருந்தும் விலகினார்.

காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார். இந்நிலையில் முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டுள்ளதால் ஜூன் 2 முதல் தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →