முகப்பு
செய்திகள்

கால்பந்து: இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறும் யு-17 மகளிர் உலகக் கோப்பை

மகளிர் கால்பந்து யு-17 உலகக் கோப்பை இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாக ஃபிஃபா கவுன்சில் அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

மகளிர் கால்பந்து யு-17 உலகக் கோப்பை இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாக ஃபிஃபா கவுன்சில் அறிவித்துள்ளது.

மகளிர் கால்பந்து யு-17 உலகக் கோப்பை கடந்த வருடம் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. எனினும் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பிறகு அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் 2022 மகளிர் கால்பந்து யு-17 உலகக் கோப்பைப் போட்டியை இந்தியாவில் நடத்த ஃபிஃபா கால்பந்து அமைப்பு முடிவு செய்துள்ளது. 2022 அக்டோபர் 11-30 தேதிகளில் இந்தியாவில் அப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.