செய்திகள்

இந்தியா-இங்கிலாந்து மகளிர் டி20: 3-வது ஆட்டத்தின் தேதி மாற்றம்

DIN


இந்தியா, இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான 3-வது டி20 ஆட்டம் ஒரு நாள் முன்னதாக ஜூலை 14-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய மகளிர் அணி ஒரு டெஸ்ட் ஆட்டம், 3 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதில் 3-வது டி20 ஆட்டம் ஒளிபரப்பு காரணங்களுக்காக ஜூலை 15-ம் தேதிக்குப் பதில் ஜூலை 14-ம் தேதிக்கு மாற்றப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் ஆட்டம் ஜூன் 16-ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடர் ஜூன் 27-ம் தேதி தொடங்குகிறது. டி20 தொடர் ஜூலை 9-ம் தேதி தொடங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

SCROLL FOR NEXT