கோப்புப்படம் 
செய்திகள்

ஆசிய குத்துச்சண்டை: மேரி கோம் வெள்ளி வென்றார்

ஆசிய குத்துச்சண்டை 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

DIN


ஆசிய குத்துச்சண்டை 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆசிய குத்துச்சண்டை 51 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை நசீமை எதிர்கொண்டார் மேரி கோம். அனுபவம் வாய்ந்த மேரி கோம் தன்னைவிட 11 வயது குறைவான வீராங்கனையை எதிர்கொண்டபோதிலும், நசீமே ஆதிக்கம் செலுத்தினார்.

மூன்றாவது மற்றும் இறுதிச் சுற்றில் மேரி கோம் கடுமையாக முயற்சித்தும் நசீமை அவரால் வீழ்த்த முடியவில்லை. இறுதியில் 2-3 என்ற கணக்கில் மேரி கோம் தோல்வியடைந்தார்.

இதன்மூலம், 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் ஆசிய குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT