முகப்பு
தசுன் ஷனாகா (கோப்புப்படம்)
செய்திகள்

டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

செய்திகள்

டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
தசுன் ஷனாகா (கோப்புப்படம்)
பகிர்:


டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

டி20 உலகக் கோப்பை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் கிரிக்கெட் அணிகள் வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இலங்கை அணி தசுன் ஷனாகா தலைமையில் 15 வீரர்கள் அடங்கிய அணி விவரத்தை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. முன்னாள் கேப்டன் தினேஷ் சண்டிமால், தொடக்க ஆட்டக்காரர் குசால் பெரேரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 6 பேட்ஸ்மேன்கள், 5 ஆல்-ரௌண்டர்கள் மற்றும் 4 பந்துவீச்சாளர்கள் களமிறங்குகின்றனர்.

அணி விவரம்:

தசுன் ஷனாகா (கேப்டன்), தனஞ்ஜெயா டி சில்வா, குசால் பெரேரா, தினேஷ் சண்டிமால், அவிஷ்கா பெர்னான்டோ, பனுகா ராஜபட்ச, சரித் அசலன்கா, வனிந்து ஹசரங்கா, கமிந்து மெண்டிஸ், சமிகா கருணாரத்னே, நுவான் பிரதீப், துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா, லஹிரு மதுஷனாகா, மஹீஷ் தீக்ஷனா.

தயார் நிலை வீரர்கள்: லிஹிரு குமாரா, பினுரா பெர்னான்டோ, அகிலா தனஞ்ஜெயா, புலினா தரங்கா. 
 

முழு கட்டுரையைப் படிக்க →