முகப்பு
செய்திகள்

காமன்வெல்த் நடைப் பந்தயம்: வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை

காமன்வெல்த் போட்டிகளில் 10,000 மீ. நடைப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை பிரியங்கா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 5:51 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

காமன்வெல்த் போட்டிகளில் 10,000 மீ. நடைப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை பிரியங்கா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இங்கிலாந்தின் பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் 10,000 நடைப் பந்தயத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி 43 நிமிடம், 38 நொடிகளில் தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டிகளில் நடைப் பந்தயங்களில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.