முகப்பு
செய்திகள்

காமன்வெல்த்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம், பதக்கப் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேற்றம்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மகளிர் குத்துச் சண்டை போட்டியில் ஜரின் நிக்கத் தங்கம் வென்றுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:00 AM
பகிர்:

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மகளிர் குத்துச் சண்டை போட்டியில் ஜரின் நிக்கத் தங்கம் வென்றுள்ளார்.

பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் மகளிர் குத்துச் சண்டையில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

அயர்லாந்து வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் ஜரின் நிக்கத்.

இந்த தங்கப் பதக்கத்தின் மூலம் காமன்வெல்த் போட்டிகளில் 16 தங்கம் உட்பட 48 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.