செய்திகள்

டி20 தொடரை வென்றது இந்திய அணி (ஹைலைட்ஸ் விடியோ) 

இந்தியா மே.இ.தீவுகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

DIN

இந்தியா மே.இ.தீவுகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி மே.இ.தீவுகளுக்கு சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 ஒருநாள் போட்டிகளிலும் வென்று 3-0 என இந்திய அணி வெற்றிப் பெற்றது. அடுத்து டி20 தொடரில் 5போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. மீதமிருகும் போட்டி இன்று இரவு நடைபெறும். 

நேற்றைய போட்டியில் இந்திய அணி பேட்டிக் செய்து 20 ஓவர்களுக்கு 191 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக பண்ட் 44, ரோஹித் 33, சாம்சன் 30 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஆடிய மே.இ. தீவுகள் அணி 19.1 ஓவர்களுக்கு 132 ரன்களை எடுத்து மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. அர்ஷதீப் 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஆவேஷ் கான் ஆட்ட நாயகன் விருதினை பெற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய... எளிய வழி!

6 மாதங்களில் இரண்டாவது முறை: ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

வங்கதேச தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு எதிராக உருவாக்கப்படும் பகைமை! ஷேக் ஹசீனா

கண்டிப்பாக “ஒளி” பிறக்கும்! TVKன் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் Vijay பேச்சு

ஏழைகளுக்கும் கல்வி, சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: மோகன் பாகவத்

SCROLL FOR NEXT