செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் : அபிமன்யு வெற்றி 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சி அணியில் அபிமன்யு புரானிக் வெற்றி பெற்றார். 

DIN

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சி அணியில் அபிமன்யு புரானிக் வெற்றி பெற்றார். 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.

ஸ்லோவோக்கியா எதிரான போட்டியில் கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கிய இந்தியா சி அணியின் அபிமன்யு புரானிக் தனது 45வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பறை இசைக் கலைஞருக்கு பாராட்டு

திருபுவனம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு

சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழக எம்பி-க்கள்ஆதரிக்க வேண்டும்: ஹெச். ராஜா

கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: அரியலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூரில் எரிந்த நிலையில் கிடந்த கல்லூரி மாணவா் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT