பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள் 
செய்திகள்

டெஸ்ட்: தீவிரப் பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள் (படங்கள்)

ஒருநாள் தொடரை 2-1 என வென்றது வங்கதேச அணி. 

DIN

இந்தியா - வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், சட்டோகிராமில் நாளை தொடங்குகிறது. 

ஒருநாள் தொடரை 2-1 என வென்றது வங்கதேச அணி. காயம் காரணமாக ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் இடம்பெறவில்லை. பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோரும் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. இதனால் கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். உனாட்கட், அபிமன்யு ஈஸ்வரன், செளரப் குமார், நவ்தீப் சைனி ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இந்திய அணி வீரர்கள் டெஸ்டுக்காக சட்டோகிராம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:

டெஸ்ட் தொடருக்கான கோப்பையுடன் ஷகிப் அல் ஹசன் - கே.எல். ராகுல்
டிராவிட் - அஸ்வின்
ரிஷப் பந்த்
விராட் கோலி
டிராவிட் - புஜாரா
ஷர்துல் தாக்குர்
உமேஷ் யாதவ்
பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் - ஷுப்மன் கில்
குல்தீப் யாதவ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT