செய்திகள்

புரோ கபடி லீக்: தில்லி - பெங்களூரு ‘டை’

புரோ கபடி லீக் போட்டியில் தபங் தில்லி - பெங்களூரு புல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை மோதிய ஆட்டம் 36-36 என்ற புள்ளிகள் கணக்கில் ‘டை’ ஆனது.

DIN

புரோ கபடி லீக் போட்டியில் தபங் தில்லி - பெங்களூரு புல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை மோதிய ஆட்டம் 36-36 என்ற புள்ளிகள் கணக்கில் ‘டை’ ஆனது.

தில்லி இதுவரை 17 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில் 3-ஆவது முறையாக ‘டை’ செய்திருக்க, 18 ஆட்டங்களில் ஆடியிருக்கும் பெங்களூருவுக்கு இது 2-ஆவது ‘டை’ ஆகும். இந்த ஆட்டத்தின் முடிவில் தில்லி 57 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பெங்களூரு 54 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும் இருந்தன.

இந்த ஆட்டத்தில் தில்லிக்கு 21 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள் கிடைக்க, பெங்களூருக்கு 21 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 2 கூடுதல் புள்ளிகள் கிடைத்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை எதிரொலி! சென்னை ஏரிகளின் நீர்வரத்து அதிகரிப்பு!

சாத்தூர் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: மக்கள் அச்சம்!

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

மேட்டூர் அணை நிலவரம்!

சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT