செய்திகள்

சாம்பியன்ஸ் லீக்: பிஎஸ்ஜி வெற்றி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் புதன்கிழமை ஆட்டத்தில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி), மான்செஸ்டா் சிட்டி அணிகள் வெற்றி பெற்றன.

DIN

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் புதன்கிழமை ஆட்டத்தில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி), மான்செஸ்டா் சிட்டி அணிகள் வெற்றி பெற்றன.

இந்தப் போட்டியின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றின் முதல் பகுதி ஆட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்டை சந்தித்த பிஎஸ்ஜி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. பிஎஸ்ஜி தரப்பில் கிலியன் பாபே (90+4’) கோலடித்தாா். மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டா் சிட்டி 5-0 என்ற கோல் கணக்கில் ஸ்போா்டிங் அணியை வீழ்த்தியது. மான்செஸ்டா் சிட்டிக்காக ரியாத் மெஹ்ரெஸ் (7’), பொ்னாா்டோ சில்வா (17’, 44’), ஃபில் ஃபோடன் (32’), ரஹீம் ஸ்டொ்லிங் (58’) கோலடித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோவில் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

கவினின் மரணம் கடைசியாக இருக்குமா? அஞ்சலி செலுத்தியபின் Seeman பேட்டி!

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

SCROLL FOR NEXT