செய்திகள்

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியில் ஜடேஜா, சஞ்சு சாம்சன்

தமிழக வீரர் ஷாருக் கான் தேர்வாகவில்லை.

DIN

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள். 

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய டி20 அணியில் ஜடேஜா, சஞ்சு சாம்சன் போன்றோர் தேர்வாகியுள்ளார்கள். விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகிய இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் ஷாருக் கான் தேர்வாகவில்லை. 

இந்திய டி20 அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், தீபக் சஹார், பும்ரா (துணை கேப்டன்), புவனேஸ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷல் படேல், சிராஜ், சஞ்சு சாம்சன், ஜடேஜா, சஹால், பிஷ்னாய், குல்தீப் யாதவ், அவேஷ் கான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT