செய்திகள்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: கார்ல்சன் விலகல்

DIN

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க போவதில்லை என மாக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.

செஸ் விளையாட்டின் முக்கிய போட்டியான உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இதுவரை 5 முறை பட்டத்தை வென்றவர் நார்வேயை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன். 

செஸ் உலகின் நம்.1 வீரரான இவர் மிகக் குறுகிய வயதிலேயே கிராண்ட் மாஸ்டரானவர். இந்நிலையில், தற்போது அடுத்தாண்டு(2023) நடைபெற உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார்.

மேலும், தனிபட்ட முடிவின் காரணமாகவே போட்டியிலிருந்து விலகுவதாகவும் இதுகுறித்து நிர்வாகத்திடம் முறையாக அறிவித்து விட்டதாகவும் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT