செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: இந்திய வீரர் அபிஜித் வெற்றி

DIN

செஸ் ஒலிம்பியாட் பொதுப் பிரிவு சி அணியில் இடம் பெற்று விளையாடிய  அபிஜித் குப்தா வெற்றி பெற்றுள்ளார்.

ஐஸ்லாந்து அணி வீரரை எதிர்கொண்டு விளையாடிய அவர் தனது 36வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

வெள்ளை நிற காயில் விளையாடிய அபிஜித் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார். அதேபோல செஸ் ஒலிம்பியாட்டில் பொதுப் பிரிவு ஏ அணியில் இடம் பெற்று விளையாடிய வீரர் ஹரி கிருஷ்ணாவும் வெற்றி பெற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் வழிப்பறி: சிறுவன் உள்பட 4 போ் கைது

பெருங்களத்தூா் - செங்கல்பட்டு பறக்கும் சாலை திட்டத்தைக் கைவிடக்கூடாது: ராமதாஸ்

குண்டு மல்லி விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

மின் தடை: பொதுமக்கள் போராட்டம்

புதுச்சேரியில் அனுமதியின்றி செயல்படும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்: நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT