கோப்புப் படம் (விராட் கோலி) 
செய்திகள்

விராட் கோலியின் விடுமுறைக் கொண்டாட்டம்

இங்கிலாந்து டெஸ்டுக்கு முன்பாக கடற்கரையில் முன்னாள் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஓய்வெடுத்து வருகிறார். 

DIN

இங்கிலாந்து டெஸ்டுக்கு முன்பாக கடற்கரையில் முன்னாள் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஓய்வெடுத்து வருகிறார். 

ஐபிஎல் 2022இன் மோசமான ஃபார்மைத் தொடர்ந்து விராட் கோலி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கோவிட் காரணமாக 2021இல் இப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது.  

டெஸ்டில் 2007க்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் இந்தியா வெற்றி பெற்றதே இல்லை.  15 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்று சாதனைப் படைக்குமா?

2007இல் வெற்றி பெற்ற போது அப்போதைய இந்திய அணியின் கேப்டன் ராகுல் திராவிட். அவர்தான் தற்போது இந்திய அணிக்கும் பயிற்சியாளராக இருக்கிறார் என்பது சுவாரசியமான தகவல். 

தற்போது விராட் அனைத்து விதமான போட்டிகளின் கேப்டன்சியில் இருந்து ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து ரோகித் சர்மா புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். 

விராட் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் கடலலையை ரசித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் அறிவியல் மையத்தில் இரவு வான் நோக்குதல் நிகழ்ச்சி

மாற்றம் காணும் மருத்துவம்!

மதிப்புக்கு உரிய மதிப்பு!

நில உரிமை பதிவேடுகள் மேம்படுத்தும் திட்டத்தை சீராக்க உயா்நிலைக் குழு: விவசாயிகள் சங்கம் வரவேற்பு

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT