செய்திகள்

4வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது

இலங்கை ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வெனற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

DIN

இலங்கை ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வெனற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இலங்கை அணி: நிரோஷன் டிக்வெல்லா (கீப்பர்), பதும் நிசன்கா, சரிதா அசலன்கா, குசால் மெண்டிஸ், தன்ஞ்செயா, தசுன் ஷனாகா (கேப்டன்), சமிகா கருணாரத்னே, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, ஜெப்ரி வ்ண்டர்சே, ம்கேஷ் தீக்‌ஷணா.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், மார்னஸ் லபுசேன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி (கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், கேம்ரூன் கிரீன், பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹாசல்வுட், மேத்தீவ் குன்மேன். 

பாட் கம்மின்ஸ் காயதிலிருந்து குணமாகி இப்போட்டிக்கு விளையாட வந்திருக்கிறார். அதே வேளையில் ஹசரங்காவும் விளையாட இருக்கிறார். 

இலங்கை அணி 10 ஓவர் முடிவில் 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நிரோஷன் டிக்வெல்லா 1 ரன், பதும் நிஷன்கா 13 ரன்களுக்கும், குஷால் மெண்டிஸ் 14 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தார். 

ஆஸ்திரேலியா அணி சார்பில் பாட் கம்மின்ஸ், கேக்ஸ்வெல், மிட்செல் மார்ஸ் தலா 1 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் வாட்டி வதைக்கும் குளிா்- வெப்பநிலை 3 டிகிரியாக குறைந்தது

குருகிராம், ஃபரீதாபாத்தில் உறைபனி!

வெனிசுலாவின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: தில்லி ஒற்றுமை பொதுக் கூட்டத்தில் கண்டனம்

இரவு நேர தங்குமிடங்களில் போதுமான வசதிகளை வழங்குங்கள்: அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கல்வி அரசியல் ரீதியாகக் கருதப்படாமல் இருக்க வேண்டும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் பேச்சு

SCROLL FOR NEXT