ஜானி பேர்ஸ்டோ 
செய்திகள்

2022 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் யார்?

2022 ஆம் ஆண்டின் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ பெற்றுள்ளார். 

DIN

2022 ஆம் ஆண்டின் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ பெற்றுள்ளார். 

இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ 774 ரன்களை குவித்து 2022 டெஸ்ட் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். இதில் 4 சதங்கள், 1 அரை சதம் அடங்கும். 

2022 டெஸ்டில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியல் 

  1. ஜானி பேர்ஸ்டோ  (இங்கிலாந்து)      774 
  2. ஜோ ரூட்  (இங்கிலாந்து)                       754 
  3. உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா) 751 
  4. லிட்டன் தாஸ் (வங்காள தேசம்)          659 
  5. டேரல் மிட்செல் (நியூசிலாந்து)            641 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: 3வது வாரம் வெளியேறும் நபர்களின் பட்டியலில் இடம்பெற்றவர்கள் யார்?

காந்தாரா சாப்டர் 1 தமிழ் வசூல் இவ்வளவா?

சென்னையில் 151.52 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்!

மேட்டூர் அணை நீர் வெளியேற்றம் 35,000 கனஅடியாக அதிகரிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை!

SCROLL FOR NEXT