செய்திகள்

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷாவின் பதவிக் காலம் நீட்டிப்பு

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷாவின் பதவிக்காலம் 2024-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

DIN

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷாவின் பதவிக்காலம் 2024-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷாவின் பதவிக்காலம் 2024-ஆம் ஆண்டு வரை நீட்டிக்க ஒருமனதாக ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் அதிகாரம் கொண்டது ஆசிய கிரிக்கெட் கவுன்சில். இதில் இந்தியா உள்பட 24 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிசிசிஐ செயலர் ஜெய்ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைவிடப்பட்ட சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி திரைப்படம்?

இங்கு ரீ-டேக் இல்லை! அஜித் குமார் ரேசிங் ஆவணப்பட டிரைலர்!

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் சந்திப்பு

மகாநதி தொடர் ரீமேக்கில் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி!

TVK-ன் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா! குழந்தைகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய விஜய்!

SCROLL FOR NEXT